விளந்தை வாண்டையார்
கி.பி 1791ஆம் கல்வெட்டு ஒன்று கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது -
"வன்னியர் சிங்ககொடி தலைவரான முத்துவிசையரெங்கப்ப காலாக்க தொழர் னாளில் பந்து செனமான விளந்தை காத்த பெருமா வாண்டாயர் குமாரன் பெரியசாமி வாண்டயன் ராமசாமி வாண்டாயன்"
அதாவது உடையார் பாளையம் வன்னிய அரசர் "முத்து விசைய ரெங்கப்ப காலாட்கள் தோழ உடையார்" சிங்க கொடி கொண்டிருந்ததையும் அவர்களின் உறவினரான விளந்தை பாளையக்காரர் "காத்த பெருமாள் வாண்டையார்" அவரின் மகன்கள் "பெரியசாமி வாண்டையார், ராமசாமி வாண்டையார்" ஆகியோர் விளந்தை சிவன் கோயில் கட்டியதை குறிப்பிடுகிறது
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் 1700களிலே வன்னியர் என்றே உடையார் பாளையம் அரசரும், விளந்தை பாளையக்காரர் வாண்டையாரும் குறிக்க பெறுகின்றனர், வன்னியர்னா 1900ல வெள்ளைக்காரன் கொடுத்த பெயர் என்று உருட்டுறவன் உங்களுக்கு யாராவது தெரிந்தால் அவனுக்கு பதிவை share செய்து கேள்வி கேளுங்க.
முதல் படம் - உடையார் பாளையம் பாளையக்காரர்
இரண்டாவது படம் - விளந்தை வாண்டையார் சிற்பம்.
Comments
Post a Comment