வன்னிய புராணத்தில் இடம் பெற்ற சிலை எழுபது பற்றிய குறிப்புகள்
"சம்புவின்மகத்துதித்த தாட்டிகவன்னியரன்று
அம்புவிதனினிறைந்தே யரசுசெய்வலிமைகண்டே
#கம்பனுஞ்சுருக்கமாகக் கவியுரைத்தன்னிற்காதை
யின்பமாய்நவின்ற கீர்த்தியாவரேயுணரகிற்பார்"
அதாவது முன்பு கம்பன் வன்னியர் புராணத்தை சுருக்கமாக கூறினாராம், இது சிலை எழுபதையே குறிப்பிடுவதாகும்
கம்பர் காலம் 12நூற்றாண்டின் முற்பகுதி, சுந்தர பாண்டியன் 13ஆம் நூற்றாண்டாக இருக்க வேண்டும்.
Comments
Post a Comment