சூரிய குலத்து வேந்தர்


தமிழ்நாடு அரசு சுவடி நூலகத்தில் (ஆர் எண் - 8926) இருந்த "வன்னியர் சிலை எழுபது" என்ற ஓலைச்சுவடியை முனைவர் திரு. சிவராமலிங்கம் சார் அவர்கள் கடந்த 2003 ஆம் ஆண்டில் புத்தகமாக பதிப்பித்தார்கள்.

இந்த "வன்னியர் சிலை எழுபது" என்ற ஓலைச்சுவடி நூல், திருவெழுந்தூர் செந்தமிழ்க் கம்பன் அவர்கள் இயற்றிய "சிலை எழுபது" நூலின் வழி நூல் என்று கூறுகிறது :-

"திருவெழுந்தூர் செந்தமிழ்க் கம்பன் சொன்ன சிலையெழுபது விருத்தந் தானே"

இந்த "வன்னியர் சிலை எழுபது" ஓலைச்சுவடி நூலில் இடம்பெறும் பாடல் - 59 வன்னியர்களை "சூரிய குலத்து வேந்தர்" என்று கூறுகிறது :-

"காரிய மாக வென்று கனலினி லுதித்த பேர்கள் ஆரிய மைரர் தேவன் அருள்முனி குலீசன் மாயோன் வாருதி யிலங்கை மூதூர் மன்னனை யழிக்க மிக்க சூரிய குலத்து வேந்தர் தோன்றுகைச் சிலைய தன்றோ"

Comments

Popular posts from this blog

விஷ்ணுவே வன்னிய மஹாராஜாவாக அவதரித்தார்!!!

வன்னிய புராணத்தில் இடம் பெற்ற சிலை எழுபது பற்றிய குறிப்புகள்

கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவரா???