வன்னியர் குறித்து இராஜாஜி & கல்கி
SSR அவர்களின் உழைப்பாளர் கட்சி பற்றி
கல்கி அவர்கள் சொல்லும் போது
"வன்னியர்கள் பழமையான பல்லவர் குலத்தில் வந்தவர்கள் என்கிறார்"
மேலும் கல்கி அவர்களின் 1952 கால இதழில்
வன்னியர் யார் தலைப்பில், ராஜாஜி கடலூர் வந்த போது வன்னியர் காங்கிரஸ் விட்டு விலகுவதை எண்ணி வருந்தி பேசியதை பதிவு செய்துள்ளதோடு
வன்னியர் குலத்தவர் பல்லவர் மற்றும் சோழ சாம்ராஜ்யத்தின் படைவீரர்களாக, தளபதிகளாக, சிற்றரசர்களாக இருந்தவர்கள் என்று கூறியுள்ளார்.
Comments
Post a Comment