பிச்சாவரம் சோழகோன், சோழ வம்சமா?
பிச்சாவரம் சோழர்களுக்கு "சோழகோன்" என்று ஆவணங்களில் வருவதால் அதை பிடித்து கொண்டு, தொங்கி கொண்டு
அவர்கள் சோழர் இல்லை என்பவர்களுக்கு இந்த இலக்கிய பாடல் ஒரு பதில்
"விட்டலராயச் சோழன் மீதுரைத்த அரியசந்த மாலைக்குப் பச்சைமணிக் கங்கணம் பாலித்திடும் கை"
பிச்சாவரம் சோழ அரசர் விட்டலராய சோழனை மிக தெளிவாக சோழன் என்றே இலக்கியத்தில் குறிப்பிட்டு உள்ளனர்
விட்டலராய சோழன் தான் பிச்சாவரம் குட்டியாண்டவர் கோயிலை கட்டியவர், இவரை பற்றி வன்னிய அரசர்/பாளையக்காரர் பற்றி குறிப்பிடும் "திருக்கைவளம்" நூலில் குறிப்பிட்டுள்ளது
எனவே இந்த "சோழகோன்" சோழர் இல்லை என்ற கதையெல்லாம் வேண்டாம்.
Comments
Post a Comment