இரண்டாம் குலோத்துங்க சோழனின் பட்டத்து அரசிகளான வன்னிய குலத்தவர்கள்

இரண்டாம் குலோத்தங்கனின் பட்டத்தரசியாக தியாகவல்லி இருந்துள்ளார் இவருக்கு புவனமுழுதுடையாள் என்ற சிறப்பு பெயரும் இருந்துள்ளது இவரை "பிருதிகுலம்"(SII Vol, No.645) என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது, பிருதி குலம் என்பது கங்கர்களின் குலமாகும் கங்கர்களை "வன்னிய மாதேவன், வன்னியர் நாயன், பள்ளி, வன்னிய சாமந்தன்" என்றெல்லாம் சான்றுகள் குறிப்பிடுகிறது

எனவே இரண்டாம் குலோத்துங்கரின் பட்டத்தரசியாக இருந்தவர் வன்னிய வம்சத்தை சார்ந்த பிருதிகங்கர் வழியினர் என்பது தெளிவு

மேலும் முக்கோக்கிழானடிகள் என்பவரையும் மணம் செய்ததாக கல்வெட்டு குறிப்பிடுகிறது, இவர் பெருங்கற்பில் மலாடர் குல மணி விளக்கு என்றும் குறிப்பிடுகிறது, மலாடர் என்பது மலையர் என்பதை குறிப்பதாகும், எனவே இவர் மலையர் மகளார் என்று தெரியவருகிறது, இரண்டாம் குலோத்துங்கரின் காலத்தில் இருந்த குடிபள்ளி விக்ரமசோழ சேதிராயரின் மகளாக இவர் இருக்கலாம். மலையர்கள் வன்னிய நாயன், வன்னிய மக்கள் நாயன், குடிப்பள்ளி என்றெல்லாம் குறிப்பிடப்பட்டவர்கள், தியாகவல்லி மற்றும் முக்கோக்கிழானடிகள் இவர்கள் இருவரில் யாரோ ஒருவரின் மகனாகவே இரண்டாம் இராஜராஜன் இருக்க வேண்டும் என்றும் அறிஞர்கள் எழுதியுள்ளனர்.

Comments

Popular posts from this blog

விஷ்ணுவே வன்னிய மஹாராஜாவாக அவதரித்தார்!!!

வன்னிய புராணத்தில் இடம் பெற்ற சிலை எழுபது பற்றிய குறிப்புகள்

கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவரா???