வேளைக்கார படையில் இருந்த வன்னியர்
இராஜேந்திர சோழன் காலத்தில் வேளைக்கார படையில் இருந்த
"கண்டன் வேளைக்காரன் பள்ளி வேழ்மா நம்பி"
இது பாண்டிய நாட்டிற்கு சென்ற சோழ படையின் கல்வெட்டு என்று குறிப்பிடுவதால், கல்வெட்டு கண்ட இடம் பாண்டிய நாடாக இருக்கலாம்
வேளைக்கார படை என்பது தன் உயிரையும் கொடுத்து அரசனை காக்கும் மிக முக்கிய படைப்பிரிவாகும்
இத்தகைய படையில் வன்னியர்கள் இருந்துள்ளனர் என்பது சோழர் காலத்தின் வன்னியர்களின் நிலை என்ன என்பதை எடுத்துரைக்கிறது.
Comments
Post a Comment