கிபி 1300கள் கால வன்னியர் சமூக கல்வெட்டு
வன்னியர் என்பது சமூகமே இல்லை என்று உருட்டுறவங்க இந்த கல்வெட்டை எல்லாம் பார்த்தா என்ன செய்வாங்க??
கிபி.1382ஆம் ஆண்டில் திருவிழாவில் இறைவன் ஶ்ரிபாதம் தாங்கும் மரியாதை வன்னியருக்கு அளித்து, அவர்களின் கால்நடைகளுக்கு விதித்த வரியை பற்றிய கல்வெட்டு தான் இது
இந்த வன்னியர் சாதி இல்லனா அப்ப என்ன? இது சாதி என்பதற்கு எல்லா சாராம்சமும் உள்ளது
வன்னியர் என்பதை பட்டம் என்று கூச்ச நாச்சம் இல்லாமல் பரப்பி வருபவர்களுக்கு ஒரு மாபெரும் பதிலடி விரைவில் தயார் ஆகி வருகிறது
மொத்தரையும் விரைவில் ஆவணப்படுத்தி பெருசா அடிப்போம், இப்பவே விழிச்சிக்கலனா நாளைக்கு வரலாறு நமக்கு இருக்காது
நம் வரலாறை தேட வைத்தவர்கள் இவர்களே, எனக்கே இந்த மாதிரியான கல்வெட்டுகளை எல்லாம் பார்த்த பிறகு தான் வன்னியர் என்பது 100% சாதியே என்ற எண்ணம் வலு பெறுகிறது, மேலும் பல சான்றுகள் நமக்கு கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு உள்ளது.
Comments
Post a Comment