வேள் குல மேலை சாளுக்கியர்
மேலை சாளுக்கியர் வன்னியரே!!!
வேள் குலத்தவர் சாம்புமுனிவரின் யாகத்தில் தோன்றியவர் என்பது சங்க பாடலில் கபிலர் குறிப்பிடுவது அனைவரும் அறிந்ததே
அதே போல் பிற்கால சோழர் தங்களின் எதிரி நாட்டவரான மேலை சாளுக்கியரை மிக தெளிவாக "வேள் குல சாளுக்கியர்" என்று குறிப்பிட்டுள்ளனர், இதனால் சாளுக்கியர் வன்னியர் என்பது உறுதி ஆகிறது
இதற்கு வலு சேர்க்கும் விதத்தில் விக்ரமங்கதேவசரிதம் எனும் நூல் பில்ஹான எனும் புலவர் இயற்றியதாகும் அதில் அவர் "உலகில் அட்டூழியங்கள் கூடியதால் அதனை முடிவுகட்ட தேவர்களின் தலைவன் இந்திரன் பிரம்மனிடம் வேண்டுகிறார், பிரம்மன் தனது பாத்திரத்தை(chuluka) உற்று நோக்குகிறார் அதிலிருந்து வீரன் ஒருவன் பிறந்து மூவலகையும் காக்கிறான், அவன் வம்சத்தில் சாளுக்கியர் உற்பத்தி ஆகினர்"
மேலும் Vadnagar எனும் பகுதியில் உள்ள கல்வெட்டும் மேலை சாளுக்கியர் ஹரிதா பஞ்சசிகர் எனும் முனிவரின் பானை/பாத்திரத்தில் தோன்றியவர் என்கிறது
இதே கதை தான் வன்னியர் புராணம் ஆகும், அரக்கர்களின் அட்டூழியங்களை பொருட்படுத்த முடியாமல் தேவர்கள் சிவனை வேண்ட, அவர் பிரம்மனிடம் சொல்லவும் பிரம்மன் சம்பு முடிவரை அழைத்து யாகத்தை எழுப்ப சொல்லி அதில் வீரன் ஒருவன் பிறக்க செய்கிறான், அவ்வீரன் வழி வந்தவர்கள் வன்னியர்கள் என்கிறது புராணம்
இதற்கு வலு சேர்க்கும் விதத்தில் பல ஆதாரங்கள் உள்ளது அதனை பிறகு பதிகிறேன்.
Comments
Post a Comment