கி.பி 1785ஆம் ஆண்டு சாதி வன்னியன் என்று குறிப்பிடும் கல்வெட்டு - Vanniya Caste
கர்நாடகா மாநிலம் செரிங்கப்பட்டம் பகுதியில் உள்ள தமிழ் கல்வெட்டு.
விஷ்ணு கோத்திரம், சாதி வன்னியன், தர்மராசா கோயில் பூசாரி.
காலம் சாலிவாகன சகாப்தம் ௲௭௱௭ அதாவது 1785களின் கல்வெட்டு இது
வன்னியன் என்பது சாதியே இல்ல பட்டம் என்றும், அது 1900களில் நாம் adopt செய்து கொண்டது என்று பொய் கூறி வருபவருக்கு இது சவுக்கடியாக அமையும்.
Comments
Post a Comment