வேளிர் வரலாற்றில் வரும் வடபால் முனிவர் யார்?
திருமூலர் திருமந்திரத்தில் வரும் வடபால் தவமுனி என்பது அகத்தியரை தான் குறிக்கும் என்று உரைக்காரர் பொருள் எழுதி உள்ளார்
"சிவாக்கினியை இதயகமலத்தில் தோற்று விக்கின்ற வடதிசை தவமுனிவரும் வைகையறைப் போதிலேயே அக்கினி காரியம் செய்யும் முனிவரும் ஆகிய அகத்தியர்"
என்று மிக தெளிவாக வடபால் தவமுனி என்பது அகத்தியரே என்று ஆசிரியர் உரை எழுதியுள்ளார்
புறநானூறு 201ஆம் பாடலில் குறிப்பிடப்படும் வடபால் முனிவர் என்பது அகத்தியர் என்பது புலப்படுகிறது, அகத்தியரும் சம்பு முனிவரும் ஒருவரே என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளது அதனை பிறகு ஒரு பதிவில் பார்ப்போம்
வேளிர் வரலாறு என்பது வன்னியர்களின் வரலாறு என்பது மெய்யாகும்.
Comments
Post a Comment