ஒளியர் - Tigala - Tigula
சங்க இலக்கியமான பட்டினப்பாலையில் கரிகாலனை எதிர்த்து போரிட்டு அடக்கிய அரச மரபினரி்ல் ஒளியரும் ஒருவர்
இந்த ஒளியர் என்போர் திகுளராக இருக்க வேண்டும் என்கிறார்கள்,
ஒளி - நெருப்பு/வெளிச்சம்
திகுளர் - நெருப்பு குலத்தவர்
தமிழ் புலவர்கள் பிறமொழி பெயர்களை மொழி பெயர்த்து தமிழ் இலக்கியங்களில் தமிழ் மொழியில் கூறுவது புதிதல்ல
சதகர்ணி என்கிற சாதவஹனா அரசரை நூற்றுவர் கண்ணர் என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்
எனவே திகுளரே ஒளியராக இருக்க வேண்டும் என்கிறார்கள்.
Comments
Post a Comment