யாதவர் அனைவரும் மேய்ப்பவர் குலத்தவரா? - 2
மத்துவாச்சாரியரின் மகாபாரத தாத்பரிய நிர்ணயம் பின்வருமாறு கூறுகிறது
tat tvaM bhavasva aashu cha devakI sutaH
tathaiva yo droNa nAmA vasuH saH |
sva bhAryayA dharayA tvat pitR^itvaM
prAptuM tapaH tepa udAra mAnasaH || 11 .220||
tasmai varaH sa mayA sannisR^ishhTaH
sa chA.asa nanda aakhya uta asya bhAryA |
namnA yashodA sa cha shUra tAta
sutasya vaishyA prabhavo atha gopaH || 11 .221||
“So, you take birth as the son of devaki. In the same way, a vasu-god named droNa undertook ascesis along with his wife named dhara, only to get you as his son, and I granted it... that droNa named vasu-god took birth as nanda, and his wife dhara took birth as yashoda... because that nanda took birth from his father shuura through a vaishya lady, nanda became a cowherd... [11-220, 221]
மொழிப்பெயர்ப்பு:-
(பிரம்மன் விட்ணுவிடம் பேசுவது போன்ற சூத்திரம்....)
நீ தேவகியின் மகனாக பிறந்தாய்.
அதே போல் அட்ட வசுக்களின் ஒருவ
னான துரோணனும் அவன் மனைவி தாராவும் உன்னை மகனாக பெறுவதற்காகவே துரோணனை நந்தகோபனாகவும் தாராவை யசோதாவும் பிறக்கும் படி நான் அருளினேன்.
நந்தகோபர் சூரசேனருக்கு ஒரு வைசிய பெண் மூலம் பிறந்தார்,நந்தர் ஆநிரை காப்பாளரனார்.
( (மத்துவாச்சாரியரின் மகாபாரத தாத்பரிய நிர்ணயம் பகுதி 11 சூத்திரம் 220,221).
கிருட்டிணர் சத்ரியர் என்பதற்கு ஆதாரம் :-
Mahabharata, Book 5: Udyoga Parva: Section VII also mention Lord Krishna as the foremost of all Kshatriyas:
Dhananjaya the son of Kunti selected Kesava who was not to fight on the battle-field, even Narayana himself, the slayer of foes, increate, born among men at his own will, the foremost of all Kshatriyas and above all the gods and the Danavas
மொழிப்பெயர்ப்பு:-
மகாபாரதம் புத்தகம் ஐந்து உத்தியோகப் பருவம் பகுதி ஏழு சூத்திரம் 21,22 கீழ்வருமாறு கூறுகிறது(மூலத்திற்கு காண்க படம்)
குந்தியின் மகனான தனஞ்சயன்(அர்ச்சுனன்) ,
போர்க்களத்தில் சண்டையிடப் போகாதவரும்
நாராயணரும்
பகைவர்களை அழிப்பவரும்
எவராலும் படைக்கப்படாதவரும்
தன் சுய விருப்பத்தால் மனிதரிடையே பிறந்தவரும்
சத்ரியருள் தலைமையானவரும்
அனைத்து தேவ அசுரர்களுக்கும் மேலானவரான
கேசவரை(கிருட்டிணனை) தேர்ந்தெடுத்தான்.
மகாபாரதத்தின் இந்த சூத்திரத்தை இந்த இணைப்பிலும் காணலாம் (சூத்திரம் 19,20)
https://www.sacred-texts.com/hin/mbs/mbs05007.htm
Comments
Post a Comment