சத்திரியர்களான பல்லவர்கள்

தாளகுண்டா கல்வெட்டு கூறும் பல்லவர் வரலாறு : 


கிபி 345 ம் ஆண்டு மயூரசன்மன் என்ற பிராமிண கடம்ப அரசன் கர்நாடகத்தில் தற்போதைய ஷிமோகா மாவட்ட பகுதியில் இருந்து பிராமிணர்களுக்கனா வேதம் கற்க காஞ்சிபுரத்தில் உள்ள கடிகைக்கு தன் குருவோடு பயணம் செய்ததும் ,அப்போது பல்லவரின் குதிரைவீரன் தடுத்து நிறுத்தி கேள்வி கேட்டதால் கோவம் கொண்டதகா கல்வெட்டில் குறிப்பிடபட்டு உள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று ஆய்வு செய்யும் எல்லோருக்கும் பல்லவர்கள் -பிராமிணர்கள் அல்லது பிராமணரை ஆதரித்து ஆட்சி செய்த பிராமண அடிமைகள் என்று கதை எழுதி அதற்கு பரத்வாஜ கோத்திர கதையை மட்டுமே காட்டி கதைவிடுவார்கள். 

தாளகுண்டா கல்வெட்டு  மயூரசர்மன்  தன் குருவான வீரசர்மன் உடன் வேதத்தினை பற்றி கற்றுக்கொள்ள 

 பல்லவர் தலைநகரமான காஞ்சிக்கு வரும் போது பல்லவனின் வீரனால் தடுக்கப்பட்ட போது கூறுவது 

"கலியுகத்தில் பிராமிணர்கள்  -க்ஷத்ரியர்களை விட வலிமை குறைந்தவர்களாக இருக்கின்றனர்"


கடம்ப அரசனான பிராமணர் பல்லவரை ஷத்திரியர் என்று குறிப்பிட்ட கல்வெட்டு இன்றும் கர்நாடகாவில் இருக்கும் போதே தமிழ்நாட்டில் அதிகமான வருடங்கள் ஆட்சி செய்த பல்லவர்களை தமிழரா என்று கேட்கும் 

பித்துக்குளிகள் தான் அதிகமா இருக்கானுங்க.

பதிவு - Anilkumar Reddy

Comments

Popular posts from this blog

விஷ்ணுவே வன்னிய மஹாராஜாவாக அவதரித்தார்!!!

வன்னிய புராணத்தில் இடம் பெற்ற சிலை எழுபது பற்றிய குறிப்புகள்

கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவரா???