பரத்வாஜ குலம் சோம வம்சத்தில் தோன்றிய பல்லவ அரசன் சித்தராசன்

 





ஓய்சாளப் பேரரசர் வீர சோமேஸ்வரனின் (கி.பி.1253) செப்பேடு ஒன்று, அவரது மாமனார் சித்தராசனைப் பற்றி கூறுகிறது. பல்லவ அரசனான சித்தராசன் அவர்களை இச் செப்பேடு "புனித கடலான பரத்வாஜ குலம் சோம வம்சத்தில் (சந்திர வம்சத்தில்) தோன்றியவர்" என்று குறிப்பிடுகிறது. இவரது மகளின் பெயர் "சோமலா தேவி" என்பதாகும். இந்த ராணியம்மையார் சோமலா தேவி அவர்கள், ஓய்சாளப் பேரரசர் வீர சோமேஸ்வரனின் "பட்டத்தரசி" ஆவார்கள்.  

இந்த செப்பேடு பல்லவர்களை மிக மிக தெளிவாக "பரத்வாஜ குலம்" என்றும் "சோம வம்சம்" (சந்திர வம்சம்) என்றும் குறிப்பிடுகிறது என்பதாகும். மூன்றாம் நந்திவர்ம பல்லவனை நந்திக் கலம்பகம் "சந்திர குலத்தவன்" என்று குறிப்பிடுகிறது.

எனவே, பல்லவர்கள் "சந்திர வம்சத்தவர்கள்" என்பது மேற்குறிப்பிட்ட சான்றுகளின் மூலம் உறுதியாகின்றது என்பதாகும்.

Article By - Shri Murali Nayakar

Comments

Popular posts from this blog

விஷ்ணுவே வன்னிய மஹாராஜாவாக அவதரித்தார்!!!

வன்னிய புராணத்தில் இடம் பெற்ற சிலை எழுபது பற்றிய குறிப்புகள்

கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவரா???