1700களில் பிரெஞ்ச் வரைபடத்தில் வன்னியர் சாதி
French map of Coromandel Coast 1735
1735 St Thomas Mount - பரங்கி மலை அதன் சுற்றுப்புறம் வன்னியர் கட்டுபாட்டில் இருந்துள்ளது ( சிவப்பு கோடு) பிரெஞ்சு ஆய்வாளர்களின் மேப்பில் குறிக்கப்பட்டுள்ளது.
வன்னியர் என்பது சாதியில்லை என்று உருட்டுபவர்கள் கவனத்திற்கு, வரிசையாக கிழே அந்தந்த பாளையக்காரர்களின் சாதி கோடிட்டு காட்டப்பட்டுள்ளது, 1700களிலே பிரெஞ்ச் காரன் வன்னியன் என்றே பதிந்துள்ளான்.
Article By - Shri Naralokaviran Kalingarayar
Comments
Post a Comment