கைக்கோளர் படையில் இருந்த பள்ளிகள்
கைக்கோளரை கொண்ட படைப் பிரிவு "கைக்கோளப் பெறும் படை" என்று அழைக்கப்பட்டது. கைக்கோளர் என்றால் நெசவாளரைக் குறிக்கும் சொல்லாகக் கொள்ளக்கூடாது. கைப்பலம் பொருந்திய வீரர்களைக்கொண்ட படைப்பிரிவைக் குறிப்பதாகக் கொள்ளுதல் பொருத்தமாகும். வில்லேந்திய வீரர்கள் "வில்லிகள்" என்றும், வாளேந்திய வீரர்கள் "வாள்பெற்ற கைக்கோளர்கள்" என்றும் குறிக்கப்படுகின்றனர்"
இத்தகைய கைக்கோளப்படையில் பாண்டியர் பெருவேந்தன் காலத்தில் வன்னியர்கள் இருந்துள்ளனர், கல்வெட்டு தஞ்சை மாவட்டம் நன்னிலத்திலும், புதுக்கோட்டை மாவட்டம் குடிமியான்மலையிலும் கிடைத்துள்ளது -
"காவல் பள்ளிகளில் வருத்திராண்டானான கைக்கொள பேரையன் பிடமார்"(A.R.E 2/1977)
"திருநலகுன்றத்துப் பள்ளிகளில் செல்வன் வில்லியான கைக்கோளப்பேரரயனுக்கு"(IPS 500)
Comments
Post a Comment